யில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வரை ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.…